இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாசவே இவ்வாறு டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டதாக டுபாய் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உபாலி தர்மதாச கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை