நடந்து முடிந்த இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ வெற்றியீட்டியுள்ளார்.
இந்நிலையில் நாளை அவர் அநுராதரபுரம் ருவான்வெளி மகா சபா முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் , எதிர்கட்சித்தலைவரும் , கோத்தபாயவின் சகோதரருமான மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாள நாள் ஆகும்.
இந்நிலையில் மகிந்தவின் பிறந்த நாளான நாளைக் காலை 7 மணிக்கு கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.