தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் நேற்று ரிலிஸானது. இப்படம் தமிழகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதோடு கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் இப்படத்திற்கு டீசண்ட் வசூல் வந்துள்ளது, அந்த வகையில் கேரளாவில் இப்படம் ரூ 22 லட்சம், கர்நாடகாவில் ரூ 25 லட்சம் வசூல் முதல் நாள் வந்துள்ளது.
இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் கண்டிப்பாக இப்படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.