சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சபாநாயகர் களமிறங்க முன்னர், சம்பந்தனுடனான சபாநாயகரின் இந்த சந்திப்பு கூட்டமைப்பை நாடிபிடித்து பார்க்கும் சந்திப்பாக இருக்கலாம் என அரசியல் அவர்தானிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.