பலத்த மழை காரணமாக, கொழும்பில் போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்பட்டுள்ளது. பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இன்று காலை ஆறு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் இந்தநிலைமை தொடரும் என குறிப்பிடப்படுகிறது.