தமிழகத்தின் திருச்சியில் நேற்றையதினம் 2 வயதான சிறுவன் சுஜித்ஆழ்துளை கிணற்றில் விழுந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இந்நிலையில் அவனை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது.
மீட்புகுழுவினர் ஓய்வின்றி, உறக்கம் இன்றி சிறுவனை மீட்பதாகபோராடி வருகின்றனர்.
மீட்புக்குழுவிடம் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் சிறுவன்சுஜித்தை மீட்பதற்கு காலதாமதமாகவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
இந்தவேளையில் சீனாவில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த3 வயது சிறுவனை அந்நாட்டு மீட்புக்குழு சிலமணி நேரங்களில் மீட்டுள்ள காணொளி ஒன்று தற்பொழுதுவைரலாகிவருகின்றது.
https://www.facebook.com/257119988434757/videos/1151330188589011/