சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைது செய்வது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள உத்தரவு தொடர்பில் பரிசீலிப்பதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.