இலங்கையில் மேலும் 87 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா நோயாளர்கள் தொகை 2437ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் மட்டும் 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கந்தக்காடு முகாமை சேர்ந்தவர்கள் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.