பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட ஒவ்வொருவரின் சம்பள விவரமும் சமீபத்தில் வெளியானது.
இதில் டைட்டில் வின்னர் நடிகர் ஆரியின் சம்பளம் மட்டும் ஒரு நாளுக்கு ரூ. 85 ஆயிரம் என தெரியவந்தது.
ஒரு நாளைக்கு என்று கணக்கு போட்டால், 100 நாட்களுக்கு சுமார் ரூ. 85 லட்சம் வருகிறது.
மேலும் டைட்டில் வின்னர் பரிசு தொகையாக ரூ. 50 லட்சம் கிடைத்துள்ளது.
இதன்முலம் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியால் ரூ. 1.35 கோடி சேர்த்துள்ளார் நடிகர் ஆரி என தகவல்கள் கூறப்படுகிறது.