அமெரிக்காவில் கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நாட்டில் மொத்த கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 512,477 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,822,364 ஆக பதிவாகியுள்ளது.