இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.
இதன்போது, ஜெனிவா விவகாரம், புதிய அரசியலமைப்பு மற்றும் கட்சிசார் விடயங்கள் என்பன கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Copyright ©2016 LankaSee.com- All Rights Reserved.