பீகார் – முசபார்புரில் ஜோர்ஜ் பெர்ணாண்டஸின் சிலையின் முன்பாகவிருந்து ஈழப் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசுக்கு எதிராக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் பீகார், குஜராத், ஜோர்கண்ட், டெல்லி, மற்றும் பல இந்திய மாநில சமதா கட்சித் தோழர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் சுமார் 500 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.