தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தற்பொதெல்லாம் எல்லோருக்கும் புடிக்கும் படம் வருகிறது.
அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் கைதி படம் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து மெகா ஹிட் ஆகியது.
இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் வருகிறார், அதுவும் கைதி படத்தில் வந்த அர்ஜுன் தாஸின் கேங்லீடராக வருகிறார்.
இதன்படி பார்த்தால் கைதி 2 வில்லன் சூர்யா தான் என ரசிகர்கள் ஒரு தியரி கூறி வருகின்றனர். அட இது நல்லாருக்கேப்பா.