கொரோனா தொற்று ஏற்பட்டமை தெரிந்தும் அதனை மூடிமறைத்த நபர்களால் இன்று நாட்டில் தொற்று ஏனையவர்களுக்கு பரவுவதை தடுப்பது கடினமாகிவிட்டது என்று அரசாங்கம் தெரிவிக்கிறது.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தால் உடனே 1999 அல்லது 1390 என்கிற இலக்கத்தை அழைக்கும் படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.




















