நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி சீரழித்து பணம் பறித்த காசியின் வலையில் சிறுமிகளும் குடும்பப் பெண்கள் சிலரும் சிக்கியுள்ளனர் என தெரியவந்துள்ளதோடு அவரின் மோசடிக்கு உடந்தையாக இருந்த நபர் வெளிநாட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் நட்பு ஏற்படுத்திவந்தான்.
பின்னர் பெண்களிடம் நெருக்கமாகப் பழகி அவர்களை வீடியோ எடுத்து வைத்து கொண்டு அவர்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவான்.
இப்படி நூற்றுக்கும் அதிகமான பெண்களை காசி ஏமாற்றிய நிலையில் பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் அவனை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.