கடந்த 13 வருடங்களாக இந்திய தொலைக்காட்சியின் டி ஆர பியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. பாலிவுட் சினிமாவை படங்களைவிட அதிக வசூலையும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதையடுத்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் துவங்கப்பட்டது.
இந்த ஆண்டு கொரானா லாக்டவுன் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்குமா என்று கேள்விகள் ரசிகர்களிடையே இருந்தது. பல கண்டிஸன்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படவிள்ளன என்றும் செய்திகள் வெளியானது.
இதையடுத்து தெலுங்கின் பிக்பாஸ் 4ஆவது சீசன் துவங்கியுள்ளது என பிரபல நடிகர் நாக அர்ஜூனா அக்கினேனி புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்கி வந்தார். சில காரணங்களால் சீசன் 3யை நடிகர் நாக அர்ஜூன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து 4 சீசன் பேக் ஆன் தி ஃபிளோர் வித் லைட்ஸ் கேமரா, ஆக்ஸன் என்று ஷாக்காகி புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் போட்டியாளர்களின் பட்டியலுக்காக தெலுங்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
Back on the floor with Lights, Camera, Action..what a wow…WOW!!! pic.twitter.com/tHg30ZgLl6
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) August 1, 2020



















