ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் கம்பஹா தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கம்பஹா மாவட்டத்துக்கான முழுமையான முடிவுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -807,896
ஐக்கிய மக்கள் சக்தி -285,809
தேசிய மக்கள் சக்தி – 61,833
ஐக்கிய தேசிய கட்சி -30,875
ஐக்கிய தேசிய கட்சி -28,282
எங்கள் மக்கள் சக்தி -21,627
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் -1,785,964
அளிக்கப்பட்ட வாக்குகள் -1,303,983
செல்லுபடியான வாக்குகள்- 1,228,474
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -75,509
கம்பஹா -கெலனிய தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -39,172
ஐக்கிய மக்கள் சக்தி – 17,684
தேசிய மக்கள் சக்தி – 3,421
ஐக்கிய தேசிய கட்சி – 1,501
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 94,950
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 68,351
செல்லுபடியான வாக்குகள் -64,261
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,090
கம்பகா – பியகம தேர்தல் தொகுதி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -62,301
ஐக்கிய மக்கள் சக்தி – 18,077
தேசிய மக்கள் சக்தி – 4,374
ஐக்கிய தேசிய கட்சி – 3,051
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 130,751
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 96,234
செல்லுபடியான வாக்குகள் – 91,288
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,946
கம்பஹா – நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -36,536
ஐக்கிய மக்கள் சக்தி -25,023
தேசிய மக்கள் சக்தி -3,834
ஐக்கிய தேசியக் கட்சி -2,784
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -112,012
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -75,992
செல்லுபடியான வாக்குகள் -70,212
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -5,780




















