நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 5 தமிழ் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அந்தவகையில் பொதுஜன பெரமுன கட்சியில் விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள்.
ஜீவன் தொண்டமான் 109155
சி.பி.ரட்நாயக்க 70871
எஸ்.பி.திஸாநாயக்க 66045
மருதபாண்டி ரமேஸ்வரன் 57902
நிமல் பியதிஸ 51225
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள்.
பழனி திகாம்பரம் 83392
வேலுசாமி இராதாகிருஸ்ணன் 72167
மயில்வாகனம் உதயகுமார் 68119



















