மனிதம் என்பது மனிதர்களில் மட்டும் அல்ல, விலங்கிடமும் உள்ளது என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு தான் இந்த காட்சி.
உடைந்து விழுந்த மரக்கட்டையில் சிக்கி குரங்கு ஒன்று உயிறுக்கு போராடி கொண்டிருக்கின்றது.
உடனே அருகில் இருந்த நாய் குட்டி ஓடி வந்து இறுதி வரையும் குரங்கை காப்பாற்ற போராடியுள்ளது.
இறுதியில் குரங்கு தப்பி ஓடியுள்ளது. இந்த காட்சி இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது.
https://twitter.com/BalaSankarTwitZ/status/1292054929901854720




















