நடிகை லொஸ்லியா மார்டன் உடையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இது மில்லியன் கணக்கான ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
தற்போது லொஸ்லியாவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கதவை தட்ட துவங்கியுள்ளது.
லொஸ்லியா தமிழில் அறிமுகமாக உள்ள இரண்டு படங்களுக்கும் கிட்டத்தட்ட 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார். இந்நிலையில் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பினையும் வெளியிட்டிருந்தார்.
இதேவேளை, அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களையும் குஷிப்படுத்தி வருகின்றார்.



















