பிரபல தொகுப்பாளினி டிடி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார்.
அதில் தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் டிடி, தனுஷ் நடிப்பில் உருவாகி சமீபத்தில் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் வெளியான ரகிட்ட ரகிட்ட பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்து இருந்தார்.
இந்த வீடியோவில் டிடி மேக் இல்லாமல் இருந்ததால் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். மேக்கப் இல்லாம பாக்க முடிய வில்லை என்று கலாய்த்து தள்ளியுள்ளனர்.



















