<div id="article-phara">அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.</div>