கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய முன்வீதியில் உள்ள தோட்டமொன்றில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவருடன் நெருங்கிப் பழகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேவேளை இலங்கையில் இன்றையதினம் அதிகமான தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.