விராட் கோஹ்லி தனது பிறந்தநாளை நேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோஹ்லி பல்வேறு சாதனைகளை கிரிகெட்டில் படைத்து வருகிறார்.
தற்போது அவர் கேப்டனாக இருக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐபிஎல்-லில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில் நேற்று கோஹ்லிக்கு 32வது பிறந்தநாள் ஆகும்.
இதையடுத்து சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கர்ப்பிணி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கேக் வெட்டி கோஹ்லி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
கேக் வெட்டுவதற்கு முன்னர் மனைவியை நெகிழ்ச்சியோடு கட்டி பிடித்து கொண்ட கோஹ்லி முதலில் கேக்கை அவருக்கு ஊட்டினார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.
RCB Insider with Mr. Nags: Virat Kohli’s birthday
Mr. Nags snuck on to the yacht last night. Find out what shenanigans he got into with our stars. #PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL pic.twitter.com/nhGscmQHbd
— Royal Challengers Bangalore (@RCBTweets) November 5, 2020




















