தமிழ் திரையுலகில் கமெர்ஷியலுக்கு பேர் போனவர் இயக்குனர் ஹரி.
இவருடைய இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் தலைப்பிடாமல் AV 33 என அழைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு, First லுக்குடன் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு யானை என தலைப்பு வைத்துள்ளனர். இதோ அந்த First லுக் போஸ்டர்..
Happy 2 Share Long & Most awaited Combo @arunvijayno1 & #DirectorHARI #Yaanai (Tamil) & #Enugu (Telugu)
Best wishes for its Huge Success as it’s title.😊👍🏼Wishes 2 whole Team@DrumsticksProd @priya_Bshankar pic.twitter.com/TrgX6gSecU— Arivazhagan (@dirarivazhagan) September 9, 2021