நாடு முழுவதும் அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை வரும் 1ம் திகதியில் இருந்து தளர்த்தும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.



















