நாட்டின் புதிய பிரதமரான , தினேஷ் குணவர்தன, தனது கடமைகளை அலரிமாளிகையில் இன்று (25) ஏற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.