நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வடகிழக்கு மாகாணங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கஜன் இராமநாதன் தலைமையில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் சகல கட்சிகளும் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் முன்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதி செயலாளரும் நாடா ளுமன்ற உறுப்பினருமான அங்கயன் இராமநாதன் தலைமையில் வடகிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடவுள்ளது.