பணிப்பாளராக இருந்து கொண்டு அரச நிதியை மோசடி செய்து சட்டக் கற்கை நெறி ஒன்றை குருபரன் பூர்த்தி செய்திருப்பது ஆதாரத்துடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில் குறித்த அலுவலர் கற்கை விடுமுறை பெற்றுகொள்ளாமல் அரச செலவில் சட்டக் கற்கை செறியை பூர்த்தி செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முறைப்படி இவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருகாக வேண்டும், இது போன்ற அதிகாரிகள் இருந்தால் நம் நாடு எப்படி ஊழலற்ற தேசமாகும்? இவரால் எத்தனை உத்தியோகத்தர்கள் பணியை இடையில் விட்டு வெளியேறியுள்ளனர் என முகநூலில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.