2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்பு ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்க 15000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளதாக என்றும் அநுர சுட்டிக்காட்டியுள்



















