கடலோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியில் இருந்து மரதானை நோக்கி இயக்கப்படும் எண் 311 இரவு நேர தபால் ரயில், அம்பலாங்கொட பகுதியில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதன் காரணமாக இவ்வாறு ரயில் தாமதம் ஏற்படுக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.



















