ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கட்டுமான இடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
எரிவாயு குழாய் வெடிப்பு காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டடுள்ளதா வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், விபத்தில் காயமடைந்தவர்களின் நிலை மோசமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது




















