தேங்காய் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் மேம்பாட்டு ஆணையத்தை(CDA) மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
தேங்காய் ஏலம்
இதன்படி, கொழும்பில் வாராந்திர புதிய தேங்காய் ஏலம் நடத்ததப்பட்டுள்ளது.
அதன்போது, ஒரு புதிய தேங்காயின் விலை ரூ. 143 என அறிவிக்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.



















