சரிகமப வில் இந்த வாரம் முதல் போட்டிச்சுற்றான Duet Round நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சரிகமப போட்டி தற்போது முதற்கட்டத்தை முன்னேற்றமாக நடத்திக்கொண்டு வருகின்றது. அதாவது கடந்த வாரத்துடன் Introduction Round நடைபெற்று முடிந்தது.
இதனை தொடர்ந்து இந்த வாரம் Duet Round போட்டியாளர்களுக்கு இடையிலான முதல் போட்டி சுற்று ஆரம்பமாகி உள்ளது. இதில் இரண்டு இரண்டு போட்டியாளர்கள் பங்கு பற்றி பாடல் பாடுவார்கள்.
இந்த நிலையில் தற்போது வெளியாகிய காணொளியின்படி அருண் மற்றும் அறிவழகன் என்போர் பாடலை உணர்வுபூர்வமாக பாடி பாடலை கேட்பவர்கள் அனைவரையும் உணரச்செய்தனர்.