கந்தளாய் வான் எல காவல் நிலையத்தின் காவல்துறை பரிசோதகர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – வவுணதீவு காவல்துறை அதிகாரிகள் இருவரின் கொலை தொடர்பான விசாரணையைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறி, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















