இஸ்ரேல், ஏமன் முழுவதும் 30க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மின் உற்பத்தி நிலையங்கள், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலினால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




















