யாழ்ப்பாணத்தின் பலட இடங்களிலும் இன்றையதினம் பெய்துவரும் கனமழையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளது.
திடீரென கோட்டிய மழையால் வரலாற்று பிரசித்தி வாய்ந்த மந்திரிமனையில் ஒரு பகுதியும் இடிந்துவிழுந்துள்ளது.
இந்நிலையில் யாழில் புதிதாக திறக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவகத்திற்குள் வெள்ளம் வழிந்தோடும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.




















