சோதிடம்

இன்றைய ராசிபலன்கள் 08.04.2024

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால்...

Read more

இன்றைய ராசிபலன்கள் 07.04.2024

மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு...

Read more

இன்றைய ராசிபலன்கள் 06.04.2024

மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்....

Read more

இன்றைய ராசிபலன்கள் 05.04.2024

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக் கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை...

Read more

இன்றைய ராசிபலன்கள் 04.04.2024

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்...

Read more

இன்றைய ராசிபலன்கள் 03.04.2024

மேஷ ராசி அன்பர்களே! கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட வாய்ப்பு...

Read more

இன்றைய ராசிபலன்கள் 01.04.2024

மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும்....

Read more

இன்றைய ராசிபலன்கள் 31.04.2024

மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம்...

Read more

இன்றைய ராசிபலன்கள் 30.03.2024

மேஷ ராசி அன்பர்களே! வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். சிலருக்கு எதிர்பார்த்த பண வரவு தாமதமாகும். எதிரிகள் வகையில் சில தொல்லைகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் முக்கிய...

Read more

இன்றைய ராசிபலன்கள் 29.03.2024

மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண் டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது....

Read more
Page 2 of 147 1 2 3 147

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News