கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது!

வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இரு சந்தர்ப்பங்களில் மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா புதிய பேருந்து...

Read more

பாடப் புத்தகங்களில் ஏற்படும் மாற்றம்!

பாடசாலை மாணவர்களுக்கான அரசியல்வாதிகளின் செய்திகள், புகைப்படங்களை நீக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கல்வியமைச்சர் எடுத்து இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராட்டுத் தெரிவித்துள்ளார். கால மாற்றங்களுக்கு...

Read more

அதிக ஆசனங்களை பெற்று பலமான அரசை அமைக்கும் மொட்டு!

நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று பலமான அரசை ஸ்தாபிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்...

Read more

ஐ.தே.கட்சியை பிளவுபடுத்துவது சஜித் தரப்பின் நோக்கமில்லை! ரஞ்சித் மத்தும பண்டார…..

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கம் எமக்கில்லை. மாறாக ஒரே அணியாகப் பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கப்பாடு காணப்படும் என நாம் நம்புகின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more

தடைவிதித்தது தேர்தல்கள் ஆணைக்குழு! ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை!

பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்களை விநியோகிக்கும் திட்டத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரி ஜனாதிபதி கடிதம் எழுதவுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் இந்த கடிதம் விநியோகம்...

Read more

19வது திருத்தச்சட்டத்தை வலுவிழக்கச்செய்ய நடவடிக்கை!

19வது திருத்தச்சட்டத்தை வலுவிழக்கச்செய்யும் திட்டத்துக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. 19வது திருத்தத்தின் மூலம் இலங்கையில் சுயாதீன நிறுவனங்கள் வலுப்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள்...

Read more

கொழும்பு பிரதான வீதியில் விபத்து! சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி!!

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ரஞ்சிராவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர்...

Read more

மஹிந்தவை சந்தித்தார் மு. பிரபாகரன்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது....

Read more

அரச வேலை வாய்ப்பிற்காக அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படும் இளையோர்! குருசாமி சுரேந்திரன்….

அரச வேலை வாய்ப்பிற்காய் தமிழ் இளைஞர் , யுவதிகள் அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படுவதாகவும் இந்த நிலையை மாற்றியமைக்க இளைஞர், யுவதிகளை தன்னோடு ஒன்றிணையுமாறும் குருசாமி சுரேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்....

Read more

கொரோனாவினால் இலங்கை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பாதிப்பு! முன்னாள் பிரதமர் ரணில்…

மேற்கத்தைய ஆதிக்கம் முடிவுக்கு வருவதை இந்த சகாப்தத்தில் பார்க்கமுடிவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். துபாயில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். சீனாவில்...

Read more
Page 2192 of 2329 1 2,191 2,192 2,193 2,329

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News