இரவு இடம்பெற்ற கோர விபத்து – இரு இளைஞர்கள் பலி!!

புத்தளம் பாலாவி சிமெந்து தொழிற்சாலையிலிருந்து சிமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனத்துடன் பாலாவி பகுதியிலிருந்து கல்லடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்...

Read more

தற்போதைய அரசியல் பயணம் தொடரும் என்றால் இலங்கைக்கு ஆபத்து! கரு ஜயசூரிய….

இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின்...

Read more

மௌனம் காக்காமல் உடனடியாக இலங்கை விவகாரத்தில் தலையிடுங்கள்!

போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு பிசுபிசுக்க வைத்துள்ள நிலையிலும் இந்திய மத்திய அரசு மௌனம் காத்து வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று...

Read more

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று 60,000 ஐ கடந்தது

இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று 60,000 ஐ கடந்தது. இந்த மைல்கல்லை எட்டும் 91வது நாடாக இலங்கை இன்று பதிவானது. இன்று 311...

Read more

கோட்டாவுக்கு எதிரான அமைச்சர்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துக்குள் அமைச்சர்கள் பலர் முரண்பட்டு வருவருகின்றனர். கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகள் தன்னிச்சையானவை என்று மூத்த அமைச்சர்கள் பலர் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியதாக...

Read more

மாந்தை பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை. 31kg கேரள கஞ்சா மீட்பு

மன்னார்-மாந்தை பகுதியில் காவற்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 31 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமத்திய கடற்பரப்பில் நேற்றைய தினம்...

Read more

காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருவர் பலியாகினர். வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மியான்கல் வயல்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலியானார். வயலில்...

Read more

1520 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைவு!

இலங்கையில் இன்று ஒரே நாளில் மாத்திரம் 1520 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் இதுவரையில்...

Read more

ஹட்டன் பிரதேச பிரபல பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா தொற்று!

ஹட்டன் பகுதியிலுள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அம்பகமுவ பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார். குறித்த பாடசாலையில் பயிலும்...

Read more

இந்தியா நீட்டிய உதவிக்கரம்! நன்றியும் பாராட்டும் தெரிவித்த பிரதமர் மகிந்த….

கொரோனா தடுப்பூசியை வழங்க முன்வந்த இந்தியாவுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை, நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு...

Read more
Page 2315 of 3151 1 2,314 2,315 2,316 3,151

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News