கனடாவில் இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை தமிழ் பெண்!

இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன் என்ற பெண் கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் . கனடாவில் வசித்து வரும்...

Read more

கனடாவில் கிறிஸ்மஸ் மரங்களுக்கு தட்டுப்பாட்டு!

கனடாவில் கிறிஸ்மஸ் மரங்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றம் காரணமாக கிறிஸ்மஸ் மர செய்கைக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய...

Read more

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை பின்புலமாக கொண்ட குடும்பம் ஒன்று உயிரிழப்பு!

கடந்த ஒக்டோபர் மாதம் கனடா - மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட குடும்பத்தில் , காயமடைந்து சிகிற்சை பெற்று வந்த...

Read more

கனடாவில் வீடு வாங்க இருப்போருக்கான செய்தி!

கனடாவில் அடுத்த ஆண்டு வீடு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒர் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2023ம் ஆண்டில் கனடாவில் வீட்டு விலைகள் குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது....

Read more

கனடாவில் இடம்பெற்ற சாலை விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

இந்தியாவை சேர்ந்த மாணவரொருவர் கனடாவில் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா - ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் அரியானா மாநிலத்தை...

Read more

கனடா சாலை விபத்தொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிப்பு!

ஒன்ராறியோவின் கிழக்கு பீற்றர்பரோ பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் நால்வர் கொண்ட ஒரு குடும்பம் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் தாய், தந்தை மற்றும் மகன் மரணமடைந்துள்ள...

Read more

கனடாவில் மனைவியை வெட்டி கொன்ற இலங்கை தமிழர் வழக்கு மீதான விசாரணைகள் ஆரம்பம்!

கனடாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் மீதான வழக்கு விசாரணை நேற்று ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர்...

Read more

இந்திய வம்சாவளி மாணவனை தேடும் கனேடிய பொலிசார்

பிராம்ப்டன் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் இந்திய வம்சாவளி மாணவனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிராம்ப்டனில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே...

Read more

கனடாவில் பெண் மருத்துவர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

கனடாவில் பெண் மருத்துவர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எட்மோன்டனில் குடும்ப மருத்துவராக கடமையாற்றிய டொக்டர் யிப்பி ஷீ என்பவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது....

Read more

கனடாவிற்கு சட்டவிரோத பயணம் மேற்க்கொண்டவர்களில் 50 பேர் அரச உத்தியோகத்தர்கள்

சட்டவிரோதமாக கடல்வழியாக கனடா செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 306 பேர் இடைநடுவில் வியட்னாம் கடற்பரப்பில் படகு மூழ்கும் நிலையில் மீட்கப்பட்டு தற்போது வியட்னாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்...

Read more
Page 26 of 54 1 25 26 27 54

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News