யாழில் போதைப் பொருளுடன் ஆணும் பெண்ணும் கைது!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் ஹெரோயினுடன் ஆணும், கோடாவுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (18) இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்....

Read more

யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசலை மாணவி

யாழ்ப்பாண மாவட்டம் பாசையூர் பகுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், பாசையூரைச் சேர்ந்த 19 வயதுடைய லிசியஸ் மேரி...

Read more

யாழில் நேற்றிரவு வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் மாவட்டம் அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு (18-07-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...

Read more

யாழில் 60 க்கும் மேற்பட்டவர்களை தேடும் பொலிசார்

யாழ்ப்பாணத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவர்களையும் அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை...

Read more

யாழில் மாணவியை தாக்கிய அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழில் 9 வயதான சின்னம் சிறு மாணவியை கொடூரமாக தாக்கிய மண்கும்பான் பாடசாலை அதிபருக்கு உளவள சிகிச்சை தேவை என ஊர்காவற்துறை நீதிபதி கூறியுள்ளார். நிதானமிழந்து 9...

Read more

யாழில் விபரீத முடிவால் உயிரிழந்த குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான...

Read more

யாழ் வடமராச்சியில் ஆறு பேர் கைது!

வடமராட்சி மணற்காட்டில் சட்டவிரோதமான முறையில் சவுக்கமரங்களை வெட்டிய 6 பேரை யாழ் மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மணற்காட்டு...

Read more

யாழ் சென்னை விமான பயணிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

யாழ்ப்பாணம் - சென்னை இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சேவையானது யாழ்ப்பாணம் - தமிழ்நாட்டு இடையிலான...

Read more

யாழில் திருமணமான இளம் குடும்ப பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி 4 மாதங்களேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 27 வயதான சுகிர்தராசா நிதர்சினி என்ற இளம் குடும்பப் பெண்ணே...

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் திடீர் சோதனை

யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட வந்தவர்களிடமிருந்து அவர்களிடமிருந்து சாராய போத்தல்கள், கள்ளு மற்றும் போதை பாக்குகள் மீட்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...

Read more
Page 221 of 430 1 220 221 222 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News