திருகோணமலையில் கோர விபத்து மயிரிழையில் உயிர் தப்பிய நபர்கள்!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் பாதையைவிட்டு விலகி சிறிய ரக வேன் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் மூதூர் பொலிஸ் பிரிவில்...

Read more

திருகோணமலையில் திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்ட பகுதி!

திருகோணமலை - வீரநகர் கரையோரப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதி திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக கடலரிப்பால் அப்பகுதி கடலுக்குள் உள்வாங்கப்பட்டு...

Read more

கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!

திருகோணமலையில் உள்ள சமுத்திராகம கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (04-01-2025) இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை, ஆண்டங்குளம்,...

Read more

திருகோணமலையில் மீட்க்கப்பட்ட ஆளில்லா ட்ரோன் குறித்து வெளியான தகவல்

திருகோணமலை கடல் பகுதியில் உள்ளூர் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் இலக்கு ட்ரோனானது, நாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும்...

Read more

திருகோணமலை கடற்கரையில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம்!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குவாட்லூப் தேவாலயத்திற்கு பின்புறமாகவுள்ள கடற்கரைப் பகுதியில் இன்று (31) காலை பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்...

Read more

திருகோணமலையில் ஆளில்லா விமானத்தால் பரபரப்பு!

திருகோணமலை அருகே கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்றை மீனவ குழுவொன்று மீட்டுள்ளது. இது நிலத்திலிருந்து 35 கடல் மைல் தொலைவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது....

Read more

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட...

Read more

சோழன் உலக சாதனை புத்தகத்தில் திருகோணமலையை சேர்ந்த 4 வயது சிறுவன்

திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் வசித்து வரும் ஆரிப் என்ற 4 வயதுச் சிறுவன் வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் ஆகிய விடயங்களில் சோழன் உலக சாதனை...

Read more

விவசாயிகளுக்கு இலவச மானிய விநியோகம்!

திருகோணமலை (Trincomalee) - கிண்ணியா கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை MOP விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று...

Read more

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள், தங்களின் வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த வேண்டுமெனும் கோரிக்கையை முன்வைத்து நேற்று (2024.12.12) மாலை 6.30 மணியளிவில் தீப்பந்த போராட்டம்...

Read more
Page 1 of 27 1 2 27

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News