கிளிநொச்சியில் அதிசக்தி வாய்ந்த யுத்த விமானம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி- தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் தாக்குதல் விமானத்தின் ஊடாக பூமியில் விழுந்த சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்தி வாய்ந்த விமானக் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. யுத்தக்காலத்தில் பயங்கரவாதிகளை...

Read more

இலங்கையில் சிறுவர்களை கடத்த முயன்ற கும்பல் பொது மக்களால் மடக்கி பிடிப்பு!

இலங்கையில் அண்மைக் காலமாக பாடசாலை சிறுவர்கள் சிறுமிகளை கடத்தும் வேலைகளில் ஆள்கடத்தும் ஒரு கூட்டம் ஈடுபட்டு வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில், கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

Read more

புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி கடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியானது!

புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்திற்கு குடும்பத் தகராறே காரணம் என கைதான சந்தேகநபர் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக கைதான இளைஞர் பொலிஸில் வழங்கிய வாக்குமூலத்தில்,...

Read more

முல்லைத்தீவில் சிறுமியை கடத்த முயற்சி!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இரு இளைஞர்கள் இணைந்து சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் சந்தேகநபரான இளைஞரொருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுதியை...

Read more

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரால் கிளிநொச்சியில் பரபரப்பு!

கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் பொசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இருந்து கடந்த மே 9ஆம் திகதி அதிகாலை கூரிய...

Read more

டெங்கு தொற்று குறித்து கிளிநொச்சியில் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் டெங்கு பரவல் தொடர்பான கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் இன்று (08-05-2023)...

Read more

கிளிநொச்சியில் சிறுமி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல்!

கிளிநொச்சி மாவட்டம் - இரணைமடு கனகாம்பிகை ஆலய திருவிழாவில் கலந்துகொண்ட ஒரு அடியவர் 1 1/2 பவுண் தங்க நகையை ஆலய வாசலில் தவறவிட்டுள்ளார். இவ்வாறான நிலையில்...

Read more

முள்ளிவாய்க்காலில் பலரையும் வியக்க வைத்த ஆசிரியரின் செயல்!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்காலில் ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் தனியார் வகுப்புக்களை நடத்தி வருகின்றார். நான்கு வயது தொடக்கம் பத்து வயது வரையான பிள்ளைகளுக்காக அவர் வீட்டில்...

Read more

கிளிநொச்சி பாடசாலை பெண் அதிபரின் மோசமான செயல் அம்பலமானது!

கிளி/ கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பெண் அதிபர், மாணவி ஒருவரை தான அடித்ததை நியாயப்படுத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பெண் அதிபர் பாடசாலை...

Read more

முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 9 பேர் கைது!

முல்லைத்தீவு - நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (26.04.23) முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read more
Page 1 of 28 1 2 28

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News