தேயிலை தோட்ட தொழிலார்களின் சம்பளம் உயர்வு!

பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு ​உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் முதலாளிமார் சம்மேளத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 1000...

Read more

மலையக ரயில் சேவையில் பாதிப்பு!

மலையக ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இடம்பெறவிருந்த பல ரயில் சேவைகள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நாவலப்பிட்டி...

Read more

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் துப்பாக்கிச்சூடு!

பதுளை, ஹிந்தகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நபர் ஒருவர் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். நேற்று (27) இரவு 11.30 மணியளவில் இந்த...

Read more

மலையகத்தில் மான்களின் நடமாட்டம் அதிகரிப்பு!

மலையக தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் மணல் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மலையக சுற்றாடல் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். வெட்ட வெளிகளில் நடமாடும் மான்கள் தேயிலை தோட்டங்கள்,...

Read more

தொடர்ந்து மூன்று நாட்கள் உணவு இல்லை உயிரை மாய்த்துக் கொண்ட தாய்!

வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு எதுவும்...

Read more

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழையுடனான காலநிலையே காணப்படுகின்றது. இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வருகின்றமை...

Read more

மலையகத்தில் பல நாட்களிற்கு பின்னர் எரிவாயு விநியோகம்

மலையக பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு பின் லிற்றோ எரிவாயு இன்று விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக, எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன் மக்கள் வெற்று எரிவாயு...

Read more

பெருந்தோட்ட பகுதியில் உச்சமடையும் விறகு விலை!

பெருந்தோட்டப்பகுதியில் விறகு, உரம் தட்டுப்பாடு காரணமாக தேயிலை உற்பத்தி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக பெருந்தோட்டத்துறை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது டீசல் விலையேற்றம் காரணமாக விறகின்...

Read more

மலையகத்தில் ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் கண்டி பகுதியில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வந்த கோட்டா கோ கம அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் இன்று...

Read more

இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் லிந்துலை மெராயா பகுதியில் நேற்று மதியம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

Read more
Page 1 of 5 1 2 5

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News