சோதிடம்

இன்றைய ராசிபலன்கள் 20.05.2024

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற் பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச் னைகள் ஏற்படக்...

Read more

இன்றைய ராசிபலன்கள் 19.05.2024

மேஷ ராசி அன்பர்களே! அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அருகில் இருக்கும்...

Read more

இன்றைய ராசிபலன்கள் 18.05.2024

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. மாலையில் குடும்பத்துடன் தெய்வ...

Read more

இன்றைய ராசிபலன்கள் 17.05.2024

மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின்...

Read more

இன்றைய ராசிபலன்கள் 16.05.2024

மேஷ ராசி அன்பர்களே! அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை...

Read more

இன்றைய ராசிபலன்கள் 15.05.2024

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும். வீண்செலவுகள்...

Read more

இன்றைய ராசிபலன்கள் 14.05.2024

மேஷ ராசி அன்பர்களே! மனதில் அவ்வப்போது சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத் தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக்...

Read more

இன்றைய ராசிபலன்கள் 13.05.2024

மேஷ ராசி அன்பர்களே! மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது....

Read more

இன்றைய ராசிபலன்கள் 12.05.2024

மேஷ ராசி அன்பர்களே! சிந்தித்து செயல்படவேண்டிய நாள். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர் பார்த்த காரியம் இழுபறியாகும். பிள்ளைகளின் பிடிவாதம் சற்று கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்....

Read more

இன்றைய ராசிபலன்கள் 10.05.2024

மேஷ ராசி அன்பர்களே! சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். உறவினர்கள் வரு கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம்...

Read more
Page 3 of 151 1 2 3 4 151

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News