கிளிநொச்சியில் தடம்புரண்டது இராணுவ வாகனம்

கிளிநொச்சி - இரணைமடு, முறுகண்டிக்கு இடைப்பட்ட பகுதியில் ஏ9 வீதியில் இன்றிரவு இராணுவ வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபக்கத்திற்குச் சென்று...

Read more

பசுமை விவசாயம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள கிளிநொச்சி விவசாயிகள்

பசுமை விவசாயத்தால் நாம் நடுத்தெருவில், அரசாங்கம் அரிசியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது எனக் கிளிநொச்சி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் இன்று இரணைமடு...

Read more

முல்லைத்தீவில் தவறான முடிவால் உயிரை மாய்த்த பெண்

முல்லைத்தீவு கேப்பாபிவு கிராமத்தில் பெண் ஒருவர் தவறான முடிவு எடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கேப்பாபிலவு மாதிரி...

Read more

கிளிநொச்சியில் கடலாமையுடன் கைதான நபர்

கிளிநொச்சி, முழங்காவில் நொச்சி முனை பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை...

Read more

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 102வது ஆண்டை முன்னிட்டு 102 பானைகளில் பொங்கல்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 102வது ஆண்டை முன்னிட்டு 102 பானைகளில் பொங்கல் விழாவும், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள்...

Read more

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முக்கிய ஆவணங்கள் சில மீட்பு!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த காலபோரின் போது நிலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய...

Read more

கிளிநொச்சியில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 39 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதிகாரிகள் கருத்து தெரிவித்த...

Read more

முல்லைத்தீவு கடற்கரையில் தலை கீழாக புரண்ட நிலையில் கரை ஒதுங்கிய கப்பல்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்றைய தினம் (08) பாரிய கப்பல் ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது. சுமார் 120 அடி நீளமும் 40...

Read more

கிளிநொச்சியில் வெடித்து பறந்த எரிவாயு

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு - மயில்வாகனபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று சமையல் செய்து கொண்டிருக்கையில்...

Read more

சடலமாக மீட்க்கப்பட்ட இராணுவ சிப்பாய்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள இராணுவப்பிரிவினை சேர்ந்த ஒருவர் தவறான முடிவின் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருமுறுகண்டி ஏ.9 வீதி பகுதியில் அமைந்துள்ள 11...

Read more
Page 55 of 65 1 54 55 56 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News