கிளிநொச்சியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடி பொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணி உரிமையாளர் துப்பரவு பணியில் ஈடுபட்ட நிலையில் வெடிபொருட்கள் அடையாளம்...

Read more

கையிருப்பில் உள்ள இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்க அனுமதி!

கிளிநொச்சி மாவட்டத்தில் கமநல சேவை நிலையங்களில் கையிருப்பில் உள்ள இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான அனுமதியினை கமநல அபிவிருத்தி திணைக்களம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தினால் இரசாயன உரப் பயன்பாட்டை...

Read more

வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்ட டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 830 லீற்றர் டீசலுடன், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்,...

Read more

முல்லைத்தீவில் போதை பொருளுடன் இருவர் கைது!

முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியை சேர்ந்த இருவரே நேற்றுமுன்தினம்(14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் கைது முல்லைத்தீவு...

Read more

எரிவாயு பற்றாக்குறையால் உணவங்களிற்கு பூட்டு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிவாயு விநியோகம் இல்லாததால், பெண்களால் இயக்கப்பட்டு வரும் இரண்டு உணவகங்கள் உட்பட பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. உணவக உரிமையாளர்கள் எரிவாயு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன்...

Read more

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு உதவுவதாக வாக்களித்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான யூரியா உரத்தினையும், அறுவடைக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் விரைவாக நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி...

Read more

முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய பாரிய சுறா

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று இன்று கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்த...

Read more

கிளிநொச்சி வைத்தியசாலையில் தற்கொலைக்கு முயன்ற யாழ் மாணவி!

யாழிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் அங்கு பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் தற்கொலை செய்துகொள்ள...

Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்....

Read more

பெற்றோல் பெற சென்ற ஆசிரியரை தரக்குறைவாக பேசிய போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதில் அதிபர் ஒருவர் தனது பிள்ளையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று...

Read more
Page 26 of 42 1 25 26 27 42

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News