மட்டக்களப்பில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த “சுள்ளான்” திருட்டு குழுவின் தலைவர் கைது!

மட்டக்களப்பில் பல வீடுகளில் புகுந்து தொடர்ச்சியான திருட்டில் ஈடுபட்டுவந்த “சுள்ளான்” திருட்டு குழுவின் தலைவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு - கல்குடா பகுதியில் சந்தேகநபர் நேற்று...

Read more

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி உயிரிழந்த கடற்றொழிலாளரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு- கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மின்னல் தாக்கிய நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முகத்துவாரம் பகுதியில் நேற்றுமுன் தினம் மாலை மின்னல் தாக்கி...

Read more

அகில இலங்கை ரீதியிலான கணிதவியல் போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவன்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் செல்வன் ரவீந்திரன் டிலுஷாந்த் தங்கப்பதக்கம் பெற்று சாதனையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அகில இலங்கை ரீதியாக தரம் 04 தொடக்கம் 09...

Read more

மட்டக்களப்பில் இறந்தவருக்கு அஞ்சலி செல்லுத்தி கண்ணீர் சொரிந்த குரங்கு

மட்டக்களப்பில் குரங்கு ஒன்றின் செயற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த ஒருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, தனது நன்றியை குரங்கொன்று வெளிப்படுத்தியுள்ளது. தாளங்குடா பகுதியில் 56 வயதுடைய...

Read more

பயங்கரவாத சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட, மக்களை வன்முறைக்குள்ளாக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்க மக்கள்...

Read more

மனைவியை அடித்து கொன்று விட்டு தப்பிச் சென்ற கணவன்

60 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்றிரவு (07) 8 மணியளவில் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இச்...

Read more

மேலுமொரு வரலாற்று சாதனை படைத்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன் முறையாக முதிரா குழந்தை பராமரிப்பு பிரிவில் சமீபத்தில் மேலுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை கிராமத்தை சேர்ந்த...

Read more

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் சடலம் மீட்பு நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம்...

Read more

மட்டக்களப்பில் இந்தியாவின் ஒரு பிரிவான ஆடை உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

ஜே ஜே மில்ஸ் இந்தியாவின் ஒரு பிரிவான ஜே ஜே மில்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மூலம் மட்டக்களப்பு ஏறாவூரில் உள்ள பிரத்தியேக ஆடை உற்பத்தி வலயத்தில்...

Read more

மட்டக்களப்பு வாகரை பகுதியில் பெருமளவிலான வெடி பொருட்கள் மீட்பு!

மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்திருந்த பகுதியில் நிலத்துக்குள் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்களை இன்று விசேட...

Read more
Page 29 of 57 1 28 29 30 57

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News