பாதுகாப்பு படையினருக்கு அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தல்

பாதுகாப்புப் படையினருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல் தொடர்பில் அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். அதன்படி போராட்டங்களின் போது குறைந்தபட்ச பலத்தை அவர்கள் அறிந்த விதத்தில்...

Read more

நாட்டின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையும் அபாயம்

நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் (01.03.2023) பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. கலந்துரையாடல் இந்த நிலையில், ஏனைய வங்கிகளையும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில்...

Read more

சுற்றுலா பயணிகளை விரட்டியடித்த யானை

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனம் ஒன்று காட்டுயானையால் தாக்கப்பட்ட சம்பவம் பொலன்னறுவை மின்னேரியா தேசிய பூங்காவில் பதிவாகியுள்ளது. 8 வயது மற்றும் 10 மாத வயதுடைய...

Read more

யாழ் தென்மராட்சி பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் உண்டியல் உடைத்து திருட்டு

யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் கோவிலில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோவிலின் இரண்டு உண்டியல்களை உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

Read more

யாழில் புற்றுநோயால் மற்றுமோர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் விஜயரட்ணம் லலித்குமார் வயது 44 என்ற இரண்டு பிள்ளைகளின்...

Read more

புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட இருக்கும் வைத்தியர்கள்

புதிதாக 2500 வைத்தியர்ளை சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக நிதி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திர குப்தா...

Read more

வடக்குக்கான புதிய ரயில் பாதை அமைப்பு

வடக்கு ரயில் பாதையில் அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான பழைய புகையிரத பாதை முற்றாக அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 km/h வேகத்தில் புகையிரதங்களை இயக்கும் வகையில் புதிய...

Read more

யாழ்.மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிப்பு

யாழ்.மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு மீண்டும் 6 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பதவியிழந்தவராகிறார். யாழ் மாநகரசபையின் 2023 ஆண்டுக்கான...

Read more

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழப்பு

நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடமா பெற்றுள்ளது. பாணந்துறை பின்வத்தை பகுதியில் அதிசொகுசு பிராடோ ரக ஜீப் ஒன்றில் இருந்து...

Read more

இலங்கை மக்கள் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரிபவர்கள்...

Read more
Page 2041 of 4429 1 2,040 2,041 2,042 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News